முதல் முறையாக ஆடவர், மகளிர் என 2 பிரிவுகளிலும் கோ கோ உலக கோப்பையை வென்ற இந்தியா


2025 கோ கோ உலக கோப்பையில் இந்தியா, ஆடவர் & மகளிர் பிரிவுகளில் கோப்பைகளை வென்றது. ஆடவர் பிரிவில் பைனலில் நேபாளத்தை 54-36 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. முன்னதாக, மகளிர் பைனலில் நேபாளத்தை 78-40 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்தியா வென்றது. டோர்னமெண்டில் இந்திய ஆடவர் & மகளிர் இரு அணிகளும் அந்தந்த போட்டிகள் அனைத்திலும் வெற்றிகளை பதிவு செய்தன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்