இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் புதன்கிழமை நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தும் நிலையில், பில் சால்ட் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டுள்ளார். அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மார்க் வுட் & ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பில் சால்ட்டுடன் பென் டக்கெட் தொடக்க வீரராக களமிறங்குவார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்