உலக செஸ் சாம்பியனான குகேஷ் நேரடி மதிப்பீடுகளில் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் ஆனார். விக் ஆன் சியில் நடந்து வரும் டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவில் வின்சென்ட் கீமருக்கு எதிராக அவர் வெற்றி பெற்ற பிறகு, குகேஷின் எலோ ரேட்டிங் 2784.0 ஆக உயர்ந்தது. இதன் மூலம் தற்போது 2779.5 என்ற எலோ ரேட்டிங்கை கொண்டிருக்கும் அர்ஜுன் எரிகைசியை குகேஷ் முந்தினார்.
0 கருத்துகள்