போர் நிறுத்த தாமதத்திற்கு பின் விடுவிக்கப்பட வேண்டிய 3 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் பெயர்களை வெளியிட்ட ஹமாஸ்


பணயக்கைதிகளின் பட்டியலை வெளியிடாவிட்டால் காசா போர் ஒப்பந்தத்தை தொடர முடியாது என இஸ்ரேல் தெரிவித்ததையடுத்து, இந்த போர் நிறுத்தத்தில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று விடுவிக்கப்படும் 3 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. 24 முதல் 31 வயதுடையவர்களான ரோமி கோனென், எமிலி டமரி & டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர் ஆகிய 3 பேர் விடுவிக்கப்படும் பணயக்கைதிகள் ஆவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்