அவித்த முட்டை மற்றும் ஆம்லெட்;இதில் எது ஆரோக்கியமானது?


நிபுணர்களின் கூற்றுப்படி, அவித்த முட்டையில் கலோரிகள் குறைவாக உள்ளதால் எடை குறைக்க விரும்புவோருக்கு சிறந்தது. இது ஜீரணிக்க எளிதானது. அதிக புரதச்சத்து, தசைகள் பழுது & வளர்ச்சியை ஆதரிக்கிறது. ஆம்லெட்டில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் சேர்க்கபடுவதால் எளிதில் வயிறு நிறைகிறது. ஒரே உணவில் சரிவிகித உணவு தேவைப்படுபவர்களுக்கு ஏற்றது. ஆம்லெட்டில் எண்ணெய் & சீஸ் சேர்த்தால் கலோரி அதிகமுள்ள உணவாக மாறுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்