அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்


அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை பதவியேற்றார். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் 312 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்று, 226 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்ற கமலா ஹாரிஸை தோற்கடித்தார். அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்த டிரம்ப், 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியுற்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்