ஐதராபாத்தில் திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு


ஐதராபாத்தில் திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு சொந்தமான 8 இடங்களில் 55 அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'கேம் சேஞ்சர்' & 'சங்கராந்திகி வஸ்துன்னம் ஆகிய படங்கள் ₹100 கோடிக்கு மேல் வசூலித்தது. இவர் தமிழில் விஜயை வைத்து வாரிசு படத்தை தயாரித்தார்.

அது 2023ல் வெளியானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்