தர்மபுரியில் நாட்டு வெடிகள் வெடித்ததில் 6 வயது கவிநிலா உயிரிழந்தார். பொங்கல் பண்டிகைக்காக பெங்களூரில் இருந்து தனது தாயின் தோழி வள்ளி வீட்டிற்கு வந்த அவர், பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் விளையாடியபோது அங்கிருந்த ஒரு அறையில் வைக்கப்பட்ட நாட்டு வெடிகள் வெடித்ததால் விபத்து நடந்துள்ளது. விசாரணையில், பன்றிகளை வேட்டையாட சட்டவிரோதமாக நாட்டு வெடிகளை தயாரித்த தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் கைதாகினர்.
0 கருத்துகள்