பொது இடங்களுக்கு செல்லும்போது என் அனுமதியின்றி செல்போன்களில் போட்டோ எடுப்பது எனக்கு பிடிக்காது என நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார். "நான் மரமோ அல்லது விலைமதிக்க முடியாத கட்டடமோ இல்லை.
உயிர் உள்ள மனுஷி, உங்களோடு ஒரு போட்டோ எடுத்து கொள்ளலாமா என கேட்டு எடுத்தால் நன்றாக இருக்கும்" என்றார். பிரேமம் படத்தில் 'மலர் டீச்சர்' கேரக்டர் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
0 கருத்துகள்