பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் ஜாக்குலின் எவிக்ட்டானதையடுத்து அவரது ரசிகை ஒருவர் மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். "உங்கள நம்பி ஷோ பார்த்ததற்கு இப்போ எங்க கொண்டு வந்துவிட்டீங்கனு பாத்தீங்களா" என பதிவிட்டு சிகிச்சை பெறும் புகைப்படத்தை Xல் பகிர்ந்தார்.
பிக் பாஸில் பைனலுக்கு முன்பான கேஷ் பாக்ஸ் டாஸ்க்கில் ஜாக்குலின் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டார்.
0 கருத்துகள்