உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டதா இல்லையா என்பதை எப்படி அறிவது?


செல்போனின் பேட்டரி வேகமாக தீர்ந்துவிடுவது, திடீரென சூடாவது, டவுன்லோடு செய்யாத செயலிகள் போனில் தோன்றுவது, அந்த செயலிகள் தானாக ஓபன் ஆகி, க்ளோஸ் ஆவது, தானாக வரும் OTPகள் ஆகியவை செல்போன் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் என இந்திய சைபர் கிரைம் கட்டுப்பாட்டுத்துறை கூறியது. இந்த அறிகுறிகள் தோன்றினால் போனை ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்ய வேண்டும். இந்த சிக்கல் தொடர்ந்தால் போனை Factory reset செய்ய வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்