பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வென்ற முத்துக்குமரன் யார்? அவர் வென்ற பரிசு தொகை & சம்பளம் எவ்வளவு?


பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டிலை வென்ற 26 வயது முத்துக்குமரன் சிவகங்கையை சேர்ந்தவர். பேச்சாளரான இவர், தனியார் ஊடகங்களில் VJ-ஆக பணிபுரிந்துள்ளார். விஜய் டிவியில் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவருக்கு ₹40.5 லட்சம் பரிசு தொகை, பணப்பெட்டியில் இருந்த ₹50,000 கிடைக்கும். இது தவிர ஒரு நாளைக்கு ₹10,000 சம்பளம் என 105 நாட்களுக்கு ₹10.5 லட்சம் சம்பளம் கிடைக்குமென கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்