மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் ₹10 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லையில் பதுங்கி இருந்த குற்றவாளிகளை கர்நாடகா போலீசார் பிடித்து கொள்ளை நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசாரை அங்கு கிடந்த பீர் பாட்டிலால் தாக்கி தப்ப முயன்ற கண்ணன் மணி என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இச்சம்பவத்தில் 3 காவலர்கள் காயமடைந்தனர்.
0 கருத்துகள்