டொனால்ட் டிரம்ப் 1946ல் ஜெர்மனியிலிருந்து குடியேறிய ஃப்ரெட் டிரம்ப் & ஸ்காட்டிஷிலிருந்து குடியேறிய மேரி டிரம்ப் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இத்தம்பதிக்கு மேலும் 4 குழந்தைகள் உள்ளனர். டொனால்ட் டிரம்ப் 1977ல் இவானா டிரம்பை மணந்தார், இவர்களுக்கு டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவான்கா, எரிக் என 3 குழந்தைகள் உள்ளனர். டிரம்புக்கும் அவரது 2வது மனைவி மார்லா மேப்பிள்ஸுக்கும் டிஃப்பனி என்ற மகள் உள்ளார்.
0 கருத்துகள்