லண்டனில் தமிழர்களுடன் தைப் பொங்கலை கொண்டாடிய பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்


பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் லண்டனில் உள்ள 10 டவுனிங் தெருவில் தமிழர்களுடன் தைப் பொங்கலை கொண்டாடினார். அப்போது தமிழ் சமூகத்தினர் நாட்டிற்காக வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பிற்காக அவர்களுக்கு கெய்ர் ஸ்டார்மர் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்ச்சிவின்போது பரதநாட்டியம், இசைக்கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்