கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில் சஞ்சய் ராய், குற்றவாளி என தீர்ப்பளித்த சியல்டா நீதிமன்றம் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2024 ஆக.9ல் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பணியிலிருந்த பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். "இக்குற்ற சம்பவத்தில் ராய் மட்டும் ஈடுபடவில்லை. இன்னும் பலரும் தண்டிக்கப்படாமல் இருக்கின்றனர்"பெண் மருத்துவரின் தாய் கூறினார்.
0 கருத்துகள்