தாய்லாந்தில் அமலுக்கு வந்த தன்பாலின திருமண சட்டம், முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கானோர் திருமணம்


தாய்லாந்தில் தன்பாலின திருமண சட்டம் வியாழனன்று அமலுக்கு வந்ததையடுத்து, 100-க்கணக்கான தன்பாலின ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர். முதல் நாளில் பாங்காக்கில் உள்ள ஒரு பதிவு அலுவலகத்தில், தாய்லாந்தை சேர்ந்த நடிகர்களான அபிவாத் போர்ச் அபிவாட்சேரி & சப்பான்யோ ஆர்ம் பனட்கூல் உட்பட பல ஜோடிகளுக்கும் பிங்க் திருமண சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசியாவில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய 3வது நாடு தாய்லாந்து.

கருத்துரையிடுக

0 கருத்துகள்