விமானத்தில் பதவியேற்ற ஒரே அமெரிக்க அதிபர் யார்?


1963ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி படுகொலை செய்யப்பட்ட பின், டெக்சாஸின் டல்லாஸில் உள்ள லவ் ஃபீல்டில் உள்ள ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் (விமானம்) லிண்டன் பி.ஜான்சன் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். ஒரு பெண் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது அமெரிக்காவில் அதுவே முதல்முறையாகும். அதேசமயம், ஒரு அமெரிக்க அதிபர் விமானத்தில் பதவியேற்றது அதுவே முதல் மற்றும் ஒரே முறையாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்