திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் அய்யப்பன் கைதானார். 52 வயதான இவர், 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவரிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அறிந்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், போலீசார் நடத்திய விசாரணையில் அய்யப்பன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்தனர்.
0 கருத்துகள்