IOS 18+ சாப்ட்வேர் அப்டேட்டை தொடர்ந்து, ஆப்பிள் ஐபோன்களில் செயல்திறன் சிக்கல்கள் தொடர்பான புகார்கள் வந்ததையடுத்து, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ஆப்பிள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸில், செயல்திறன் சிக்கல்கள் குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் ஐபோன் பயனர்களிடமிருந்து புகார்களை பெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்