கேரளாவில் காதலனுக்கு மருந்து என கூறி விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதிப்பு


கேரள இளைஞர் ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, ஆயுர்வேத மருந்து என்று கூறி விஷத்தை தண்ணீரில் கலந்து ஷரோனுக்கு கொடுத்து கிரீஷ்மா கொலை செய்தார்.

இக்கொலையை மறைக்க உதவிய அவரின் மாமாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுளள்து.

கருத்துரையிடுக

0 கருத்துகள்