பாலியல் அனுபவமுள்ள பெண் எதிர்க்காத வரை பாலியல் வன்கொடுமைகளை பலாத்காரமாக கருத முடியாது என அலகாபாத் ஐகோர்ட் கூறியுள்ளது. பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்திற்கு முன்னுரிமையளிக்க வேண்டும், ஆனால் அதை முழு உண்மையாக கருத முடியாது என்றது.
திருமண வாக்குறுதியின்பேரில் 30 வயது கைம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 வயது நபருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் இவ்வாறு கூறியது.
0 கருத்துகள்