கத்தி ஆழமாக சென்றிருந்தால் அவருக்கு பெராலிசிஸ்ஏற்பட்டிருக்கலாம்: சைஃப் அலி கானின் மருத்துவர்


நடிகர் சைஃப் அலி கான் கத்திக்குத்து சம்பவத்தையடுத்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் நிதின் டாங்கே, சைஃப்பின் உடல் நிலை குறித்து பகிர்ந்துள்ளார். "சைஃப்பின் முதுகில் 2.5 இன்ச் கத்தி துண்டு இருந்தது. அது முதுகில் ஆழமாக சென்றிருந்தால் அவருக்கு பெராலிசிஸ் (உடற்பகுதிகளை அசைக்க முடியாமை) ஏற்பட்டிருக்கும். நாளை முதல், அவரை மீண்டும் நடக்க வைக்க உதவுவோம்" என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்