ஒரே நாளில் 1057 ஆண்களுடன் உடலுறவு கொண்டு உலக சாதனை படத்தை ஆபாச மாடல் அழகியான போனி ப்ளூ கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக, இன்னும் 8 மாதங்களில் பிரசவத்தை நேரலையில் காட்ட உள்ளதாக சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.
இதற்கு ரியாக்ட் செய்த பயனர்கள், "இவர் கருத்தரிப்பது உண்மை அல்ல" என்றும் சிலர் "பணத்திற்காக இப்படியெல்லாம் செய்வதா" என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.
0 கருத்துகள்