ஊழியர்கள் கழிப்பறைக்கு செல்ல குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியதற்காக சீன நிறுவனம் ஒன்று விமர்சனங்களை எதிர்கொண்டது.
காலை 8 மணிக்கும் முன்னதாகவும், பிறகு 10.30-10.40 , 12-1.30 வரையிலும், மாலை 3.30-3.40 மற்றும் 5.30-6 மணி வரையிலும் ஊழியர்கள் கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
டைம் ஸ்லாட்டுக்கு அப்பால், ஊழியர்கள் 2 நிமிடங்கள் மட்டுமே கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
0 கருத்துகள்