தி.மலையில் இன்ஸ்டாகிராமில் பழகிய 13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் கைது


தி.மலையில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 22 வயது சத்தியமூர்த்தி கைதானார். லாரி டிரைவரான இவர், இன்ஸ்டா மூலம் அறிமுகமான 9ம் வகுப்பு மாணவியுடன் நேரில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவியை GHல் பரிசோதனை செய்ததில், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. விசாரணையில், சத்தியமூர்த்தி ஆசை வார்த்தை கூறி சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது.

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்