மார்ச் 14ல் தமிழக பட்ஜெட் தாக்கல்:சபாநாயகர் அப்பாவு


2025-26க்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ம் தேதி

காலை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு செவ்வாயன்று அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் பேசிய அவர், மார்ச் 15ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட்டில் புதிய சலுகைகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசு தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் இதுவாகும்.

பெண்களுக்கான கூடுதல் திட்டங்கள், இந்த பட்ஜெட் மூலம் தீட்டப்பட வாய்ப்புள்ளதாக தகவல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்