உங்களது செல்போனை வாரத்திற்கு ஒருமுறை ஏன் ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும் தெரியுமா?


ஹேக்கர்கள் உங்களது செல்போனை ஹேக் செய்வதை தடுக்க, நீங்கள் உங்களது செல்போனை வாரத்திற்கு ஒருமுறையாவது ஸ்விட்ச் ஆப் செய்து வைக்க வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) பரிந்துரைக்கிறது. இத பேட்டரி ஆயுளை நீட்டிக்கவும், தற்காலிக தரவுகளை அழிக்கவும், பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக செயல்படவும், இணைப்பு சிக்கல்களை நீக்கவும் உதவும் என்று NSA கூறுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்