2025 சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசம், பாகிஸ்தான் & நியூசிலாந்துடன் குரூப் Aவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது, இப்போட்டி பிப்.20ல் நடக்கிறது. இந்தியா பிப்.23ல் பாகிஸ்தானுக்கு எதிராகவும், கடைசி குரூப் ஆட்டமான மார்ச் 2ல் நியூசிலாந்துக்கும் எதிராகவும் விளையாடுகிறது.
துபாயில் நடைபெறும் இந்தியாவின் அனைத்து போட்டிகளும், பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும்.
0 கருத்துகள்