மருத்துவர்களின் கூற்றுப்படி, சிறுநீரக கற்களால் விலா எலும்புகளுக்கு அருகே கீழ் முதுகில் வலி அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும்போது வலி /எரிச்சல் ஏற்படும். சிறுநீரகத்தில் கல் நகரும்போது வயிற்று வலி, குமட்டல் & வாந்தி ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறினால்/நிறம் மாறினால் சிறுநீரக கற்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட வேண்டும்.
இப்பிரச்னை உள்ளவர்கள் பெரும்பாலும் நோய்வாய்ப்படுவார்கள்.
0 கருத்துகள்