2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான வர்ணனை குழு அறிவிப்பு


2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான வர்ணனை குழுவை ICC செவ்வாயன்று அறிவித்தது. குழுவில் நாசர் ஹுசைன், இயன் ஸ்மித் மற்றும் இயன் பிஷப் ஆகியோர் உள்ளனர். ரவி சாஸ்திரி, ஆரோன் பின்ச், மேத்யூ ஹைடன், ரமீஸ் ராஜா, மெல் ஜோன்ஸ், வாசிம் அக்ரம் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஹர்ஷா போக்லே, தினேஷ் கார்த்திக், எம்புமேலோ எம்பாங்வா, ஷான் பொல்லாக் ஆகியோரும் இக்குழுவில் அடங்குவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்