பெங்களூரு பெண்ணுக்கு காதல் திருமணம்தான் நடைபெறும் எனக்கூறி ₹6 லட்சம் பறித்த இன்ஸ்டா ஜோதிடர்


பெங்களூருவை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு காதல் திருமணம்தான் நடைபெறும் என கணித்த இன்ஸ்டாகிராம் ஜோதிடர், அவரிடமிருந்து சுமார் ₹6 லட்சம் மோசடி செய்துள்ளார். பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் தடைகளை நீக்குவதற்காக பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி மோசடி நபர் பணம் வாங்கியுள்ளார்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, அப்பெண் பணத்தை திரும்ப கேட்டபோது அந்நபர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்