ஜப்பானிய திரையரங்குகளில் பிப்.21ல் வெளியாகிறது ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படம்



ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படம் பிப். 21ம் தேதி ஜப்பானில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023ல் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ₹600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. 1998ல் ரஜினி நடித்த 'முத்து' திரைப்படம் ஜப்பானில் வெளியாகி ஜப்பான் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்