ஃபோர்ப்ஸ் படி, வால்மார்ட் நிறுவனர் சாம் வால்டனின் மகள் ஆலிஸ் வால்டன் $112.5 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்மணி ஆவார். அடுத்து, லோரியல் வாரிசான ஃபிராங்கோயிஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் & கோச் இண்டஸ்ட்ரீஸின் ஜூலியா கோச் ஆகியோர் முறையே $74.4 பில்லியன் & $74.2 பில்லியன் சொத்து மதிப்புடன் உள்ளனர். JSW குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் $32.3 பில்லியன் சொத்துகளுடன் 7வது இடத்திலுள்ளார்.
0 கருத்துகள்