எந்த மூன்று பாத்திரங்களில் சமைப்பது உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்?


இரும்பு பாத்திரங்களில் சமைத்த உணவை சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகும் & ரத்தசோகை உள்ள சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இது நல்லது என அமெரிக்க இரைப்பை குடல் மருத்துவர் சவுரப் சேதி கூறுகிறார். ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரங்கள் துருப்பிடிக்காது, இது அமில உணவுகளுடன் ரியாக்ட் செய்யாது என்றும், முழு பீங்கான் பாத்திரங்களில் (non coated) ரசாயனங்கள் இல்லை, அது உணவுடன் ரியாக்ட் செய்யாது என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்