சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்களை குவித்த பேட்டர் என்ற சாதனையை முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் படைத்துள்ளார். அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 17 போட்டிகளில் 52.73 சராசரியுடன் 791 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்ததாக இலங்கையின் ஜெயவர்தனே (742 ரன்கள்), இந்தியாவின் ஷிகர் தவான் (701 ரன்கள்), இலங்கையின் குமார் சங்கக்காரா (683 ரன்கள்) & கங்குலி (665 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.
0 கருத்துகள்