ICC சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் யார்?


சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சாதனை படைத்துள்ளார். அவர் 13 போட்டிகளில் 17 சிக்சர்களை அடித்துள்ளார். 17 போட்டிகளில் 15 சிக்சர்களை விளாசி முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிறிஸ் கெய்ல் 2ம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் இயான் மோர்கன் & ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 14 & 12 சிக்சர்கள் அடித்து முறையே 3வது & 4வது இடத்தில் உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்