நிபுணர்களின் கூற்றுப்படி, யாரெல்லாம் நெய் சாப்பிடவே கூடாது?


நிபுணர்களின் கூற்றுப்படி, இதய நோய் அல்லது கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் நெய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். நெய்யில் உள்ள அதிகளவு நிறைவுற்ற கொழுப்பு அவர்களின் நிலையை மோசமாக்கும். கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கு இது அஜீரணம், அமிலத்தன்மை, பிற வயிறு பிரச்னைகளை உண்டாக்கும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் நெய்யை தவிர்ப்பது நல்லது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்