நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவன பெயரை வைத்து புதுமுக நடிகர்கள் தேடப்படுவதாக மோசடி


நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புதுமுக நடிகர்கள் தேடப்படுவதாக போலியாக விளம்பரம் செய்யப்பட்டு மோசடி நடைபெறுவதாக தயாரிப்பு நிறுவன இயக்குநர் ஸ்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கையில், "எனது பெயரிலோ அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரிலோ வரும் எந்தவொரு நடிகர், நடிகைகளுக்கான அழைப்புகளும் முற்றிலும் போலியானவை" என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்