அமெரிக்க பங்குச்சந்தையில் ஒரே நாளில் $4 டிரில்லியன் இழப்பு


அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக கொள்கைகள் மற்றும் வரிவிதிப்பு முறைகளால் பொருளாதார மந்தநிலை குறித்து முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ள நிலையில், திங்களன்று ஒரே நாளில் அமெரிக்க பங்குச்சந்தையில் $4 டிரில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. S&P 500 மற்றும் Nasdaq 4% வரை சரிந்தன. இது செப்டம்பர் 2022க்குப் பின் அமெரிக்க பங்குச்சந்தையில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்