வெள்ளை மாளிகையில் நடந்த விவாத்துக்கு பிறகு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திய நிலையில், சில தினங்களுக்கு பிறகு வந்த இக்கடிதத்தை பாராட்டுவதாக டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்ய போர் தொடர்பாக அமெரிக்கா & உக்ரைன் அதிகாரிகள் செவ்வாயன்று சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
0 கருத்துகள்