QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2026ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 பல்கலைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஐஐடி டெல்லி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து ஐஐடி பம்பாய், ஐஐடி மெட்ராஸ், ஐஐடி கரக்பூர், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம், ஐஐடி கான்பூர், டெல்லி பல்கலை, ஐஐடி குவஹாத்தி, ஐஐடி ரூர்க்கி மற்றும் தமிழகத்திலுள்ள அண்ணா பல்கலை ஆகியவை உள்ளன. முதல் 10 இடங்களில் ஜேஎன்யூ இடம்பெறவில்லை.
0 கருத்துகள்