தினமும் குறைந்தது ஐந்து கப் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்வது தூக்கமின்மை பிரச்சனையை குணப்படுத்த உதவும் என்று 'Sleep Health' எனும் மருத்துவ இதழில் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இவ்வகை உணவுகள், தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தேவையான தூக்கத்தை அளிக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
0 கருத்துகள்