சைபர்நியூஸ் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக கூறினர், கடவுச்சொற்கள் உட்பட 16 பில்லியன் login credentials-ஐ கொண்ட 30 தரவுத்தொகுப்புகள் கசிந்தன. ஆப்பிள், பேஸ்புக், கூகுள், டெலிகிராம், கிட்ஹப் & பல்வேறு அரசு சேவைகளின் சான்றுகளும் இதில் அடங்கும்.
"இது வெறும் கசிவு அல்ல, இது மிகப்பெரிய சுரண்டலுக்கான விரிவான திட்டம்" என சைபர்நியூஸ் கூறியது.
0 கருத்துகள்