தினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்பழத்திலுள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள இயற்கை சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. மேலும் வைட்டமின் B6 மூளையில் செரோடோனின், டோபமைன் உற்பத்தி செய்ய உதவுகிறது. இது மூளை சுறுசுறுப்பாகிறது. இது இரும்புச்சத்து உறிஞ்சுதலை அதிகரித்து இரத்த சோகையை தடுக்கிறது.
0 கருத்துகள்