55 வயதான ராகுல் காந்தி என்ன படித்துள்ளார்?


மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வியாழனன்று தனது 55 வயதை எட்டினார். 2024 மக்களவை தேர்தலின்போது ராகுல் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், புளோரிடாவில் (அமெரிக்கா) உள்ள ரோலின்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலை.யின் டிரினிட்டி கல்லூரியில் எம்ஃபில் பட்டமும் பெற்றதாக கூறியிருந்தார். மேலும், பிரமாண பத்திரத்தில் ராகுல் தனக்கு ₹20 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்