அமெரிக்காவில் பெருங்குடல் புற்றுநோயுடன் போராடி வந்த 30 வயது இன்ப்ளூயன்சர் டேனர் மார்ட்டின் பலி


அமெரிக்காவில் 4ம் நிலை பெருங்குடல் புற்றுநோயுடன் ஐந்து ஆண்டுகளாக போராடி வந்த இன்ப்ளூயன்சர் டேனர் மார்ட்டின் 30 வயதில் காலமானார். அவரது இறப்புக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீடியோவில், தன்னை பின்தொடர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த டேனர், தனது பிறந்த பெண் குழந்தை எமிலூவுக்கு ஆதரவு கோரினார்.

டேனரை மில்லியன் கணக்கானவர்கள் பின் தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்