இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு


இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 22ம் தேதி ஆக்ஸியம் திட்டத்தை செயல்படுத்த இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் 4 பேரும் விண்வெளி நிலையம் செல்லவுள்ளனர்.

மோசமான வானிலை மற்றும் ஆக்ஸிஜன் கசிவு காரணமாக விண்வெளி பயணம் 5வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்