இனி ரயில் புறப்படுவதற்கு 8 மணிநேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்


ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 8 மணிநேரத்துக்கு முன்னதாகவே முன்பதிவு அட்டவணை முறையை செயல்படுத்தத் தொடங்குமாறு ரயில்வே வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது, முன்பதிவு அட்டவணை ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பே தயாரிக்கப்படுகிறது. புதிய முறையின் கீழ், பிற்பகல் 2 மணிக்கு முன் புறப்படும் ரயில்களுக்கு, முந்தைய நாள் இரவு 9 மணிக்கே அட்டவணை தயாரிக்கப்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்