போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதான நிலையில், உரிய மருத்துவ சோதனைக்கு பின் ஆதாரங்களுடன் அவர் கைதானதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கடந்த 3 ஆண்டாக போதை பொருள் விற்று வந்துள்ளார், வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என கூறப்பட்டது. இவ்வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியதையடுத்து, இந்த அறிக்கை வந்துள்ளது.
0 கருத்துகள்